மாற்றம்🤷‍♂️

இவள் இன்னும்
இறக்கவில்லை
இரும்பொறையாய்
இடித்துரைப்பாள்
இவ்வையகம்
இம்மியளவேனும்
இயல்பு மாறும் வரை!

எழுதியவர் : யோகராணி கணேசன் (9-Nov-19, 1:44 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 2217

மேலே