நண்பன்
வாழ்க்கை சாகரத்தில்
மூழ்கிவிடாமல் மிதந்து
கரை சேர்க்க வந்தவன்
நண்பன் எனும் படகோட்டி
இவன் நட்பே படகு
பயணிப்பவன் அவன் நண்பன்
படகோட்டி குகன் என்றால்
பயணிப்பவன் ராமன் போன்றவன்