நினைவில் நிழல்…

காரணமின்றி
கண்கள் பனிக்கும்
நிலவே
நெருஞ்சியாய்
என் நெஞ்சில்
உன் நினைவுகள்…

எழுதியவர் : இராம்குமார்.ப (5-Dec-19, 10:11 pm)
சேர்த்தது : இராம்குமார்
பார்வை : 309

மேலே