நிறைந்தஅழகி நீயடி

முல்லை மலர்வாசம் முழுமதியாய் உன்னுடல்

நில்லாமல் சுழலுமுன் சிற்றிடை - பல்வரிசை
வில்வளைவு விழிகளால் வேல்பாய்ச்சும் பூமகளே
எல்லாம்நிறை ந்தஅழகிநீ யடி

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (12-Dec-19, 11:22 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 336

மேலே