ட்ரெண்டிங்

திரையில்
தொட்டுப் பார்ப்பவர்களை
கணக்கிடாதீர்கள்
நிஜத்தில்
தொடாமல் பார்ப்பவர்களை
கணக்கிடுங்கள்
ட்ரெண்டிங்கில் இவளே முதலிடம்...

எழுதியவர் : அலாவுதீன் (13-Dec-19, 11:42 am)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 317

மேலே