மணல் வீடு

மனம் கட்டுது ஆசை
மணல் வீடு
மாய மரண அலை
அடியோடு அடித்துச் செல்ல

எழுதியவர் : வை.அமுதா (19-Dec-19, 2:22 pm)
Tanglish : manal veedu
பார்வை : 66

மேலே