ஆயுளுக்கு டாட்டா

அடுக்கி வைத்த பன் பர்கர்
அலங்காரம் செய்த பன் பீட்ஷா
அளவுக்கு அதிகம் உண்டால்
ஆயுளுக்குக் காட்டிடும் டாட்டா...

எழுதியவர் : வை.அமுதா (19-Dec-19, 2:33 pm)
பார்வை : 145

மேலே