பெண்ணழகுப் பொற்சிலை யே
முல்லைச் சரமொன்று கூந்தலில் ஆடிட
சொல்லில் தமிழ்தவழும் பூவிதழ் புன்னகைக்க
கண்ணிமைகள் மெல்லவே மூடித் திறந்திடும்
பெண்ணழகுப் பொற்சிலை யே !
முல்லைச் சரமொன்று கூந்தலில் ஆடிட
சொல்லில் தமிழ்தவழும் பூவிதழ் புன்னகைக்க
கண்ணிமைகள் மெல்லவே மூடித் திறந்திடும்
பெண்ணழகுப் பொற்சிலை யே !