அவள் கண்
வெள்ளை விழிப் படலத்தில் கண்டேனே
துள்ளும் உன் கரு விழிகள்
பாற்கடலில் மிதக்கும் கரு நிலவுபோல்
பெண்ணே இன்னும் என்ன சொல்வேன்
உன் காந்த கண்களின் வண்ணத்தை

