நானும் உன் ரசிகனே

கண்ணிற்கு அழகாய்
கவிதைக்கு விதையாய்
கற்பனைக்கு துணையாய்
காற்றோடு கதை பேசி உனை ரசிக்க
என் கைதொடா தூரத்தில் நீ இருக்க
பல கோடி கண்ணின் சிணுங்களிடையே
என் விழி மூடாமல் உனை மட்டும் சேமிக்கிறேன்...

நானும் உன் ரசிகன் ஆதலால்////

எழுதியவர் : யுவா ஆனந்த் (8-Jan-20, 5:34 pm)
சேர்த்தது : யுவா ஆனந்த்
Tanglish : naanum un rasigane
பார்வை : 185

மேலே