காதல் பரிசு

பரிசுப் பொருட்களின் கடைக்காரர்
பார்க்கும் போதெல்லாம் முறைக்கிறார்..
அங்கு எனக்கு சகவாசமே இல்லை..
அழகு பரிசாக நீ எனக்கு கிடைத்த பிறகு
வேறெந்தப் பரிசும்
என் கண்களில் தெரிவதே இல்லை!!

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (11-Feb-20, 8:57 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : kaadhal parisu
பார்வை : 431

மேலே