காவலர்களே

'காவலர்களே "காட்டில் வேட்டை ஆடுங்கள்"

களத்தில் வேண்டாம்

நாங்கள் "மிருகங்கள்" அல்ல
மனிதர்கள்'

'காவலர்களே "மனித நேயம்" இல்லையெனில்

"வண்டலூர்க்கு" செல்லுங்கள்'

உங்கள் லத்தியை
எங்கள் சக்தி

விழுங்கி விடும்...

BY ABCK

எழுதியவர் : (15-Feb-20, 11:09 am)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 21

மேலே