பயணமாய்

கண்வழி தொடங்கிய பயணம் அவளுடன்
கண்டது இல்லறம் இன்ப துன்பமாய்..
கடந்தே தொடர்ந்து சென்றிடும் வாழ்விலே
கட்டை சாய்ந்து கான்வழி வரையிலே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Feb-20, 7:20 pm)
Tanglish : payanamaay
பார்வை : 68

மேலே