இயற்கையாய்

வாழை இலைக்கும்
வந்திடும் வாழ்வு,
குடையாக-
கிராமத்து வாழ்க்கை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Feb-20, 7:22 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 128

மேலே