எப்படி சொல்வதென தெரியவில்லை

ஊர் பார்க்கும் உறவு பார்க்கும்
இந்த உலகும் பார்க்கும்

யார்பார்த்தும் எனக்கு ஆவது
ஒன்றுமில்லை

நீ பார்க்கும்பொழுது மட்டும்
எனக்குள் சிலிர்க்கும்

அந்த சிலிர்ப்பை நான் எப்படி
சொல்லுவதென தெரியவில்லை

எழுதியவர் : நா.சேகர் (22-Feb-20, 7:23 am)
பார்வை : 258

மேலே