சிறக்க

விளையாடும் சிறுவனை
விவசாயத்திலும் பழக்கு,
விளைச்சல் சிறக்கும்-
அவன் வாழ்வும்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (25-Feb-20, 7:39 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : sirakka
பார்வை : 89

மேலே