இசை கேட்டு

புல்லாங் குழலோசை,
கேட்டுத் தலையசைக்கும் மூங்கில்-
உடன்பிறந்த பாசம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (25-Feb-20, 7:37 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 113

மேலே