மரணச்செய்தி

சாலையில்
உண்ண எதுவும்
இல்லாத சமயத்திலும்
இங்கும் அங்கும் அலைந்து
வெறும் முகர்ந்துப் பார்ப்பதற்கே
வாகனத்தில் சிக்கி
தன்னுயிரை மாய்த்துக்கொள்ளும்
தாய் நாயின் மரணச்செய்தியை
இன்னமும் கண் திறக்கா
அதன் குட்டிகளுக்கு யார் சொல்வது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (4-Mar-20, 5:08 am)
பார்வை : 76

மேலே