மழை

பசுமை புரட்சி



மண்ணில் பசுமை புரட்சி
ஏற்படுத்த
விண்ணில் இருந்து குதிக்கும்
தற்கொலை படைகள்


-----மழைதுளிகள்

எழுதியவர் : Karikayal (10-Mar-20, 10:00 pm)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : haikkoo
பார்வை : 160

மேலே