பாராதுபோனால்

பாராதுபோனால்...
மரமில்லா காடு காற்றில்லா மரம்
நீரில்லா கடல் நிலவில்லா வானம்
மழை தாரா மேகம் மண் சேரா மழை
சிறகில்லா பறவை பறவை இல்லா உலகம்
ஊதாத குழல் மலராத மொட்டு
தேனில்லா பூக்கள் திரவியமில்லா வாழ்க்கை
இவைபோல என் நிலை உன்னாலே
என்னவளே!
இவன் மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (13-Mar-20, 3:45 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 79

மேலே