வைரஸ் எதிரி

வைரஸ் எதிரி

கண்ணுக்கு தெரியாத
எதிரி அது
எதிரிலிருப்பது போல்

உலகம் முழுவதிலும்
மனிதர்கள் நாம்
சண்டையிட்டு
கொண்டிருக்கிறோம்

ஒவ்வொரு மனித உயிரும்
முக்கியம்தான்

இதைத்தான் ஆவலுடன்
எதிரிபார்த்து காத்திருந்த்தோ
மனிதனுடனே பிறந்திருந்த
மற்ற உயிரின்ங்கள்

விலங்குகளின் வாழ்விடமோ?
பறவைகளின் இருப்பிடமோ
தாவரங்களின் வசிப்பிடமோ
எல்லாம் எனக்குத்தான்
எக்காள்மிட்ட நாம்

இன்று கண்ணுக்கு தெரியாத
எதிரியுடன் சண்டையிட்டு
கொண்டிருக்கிறோம்.
உயிர் பிழைக்க

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (20-Mar-20, 4:37 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : virus ethiri
பார்வை : 146

மேலே