நகைச்சுவை

அப்பா பையன் உரையாடல்
=--------------------------------------------------


அப்பா : ஏண்டா அம்பி இத்தனை நாள் அம்மா எது
கேட்டாலும் அது செய்ய நேரம் இல்ல
இது செய்ய நேரமில்லன்னு சொல்லி வந்த
இப்போ அரசாங்கமே உன்ன வீட்டிலேயே
பெரியோர் குழந்தை குட்டியோட இருன்னு சொல்லுதே
இப்போ அந்த செய்யா வேலையெல்லாம் செய்ஞ்சு முடியின்

பையன் : போப்பா , இப்போ அதுக்கெல்லாம் எங்க நேரம்
நான் ' வீட்டிலிருந்தே ஆபீஸ் வேலை செய்யறேன்' !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாயு (1-Apr-20, 1:57 pm)
Tanglish : nakaichchuvai
பார்வை : 239

மேலே