வழிமீது விழி

விழித்தெழுலுந்த பின் விழியசைக்காது
வழியைப் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன்
விழியால் என்னை சிறைபிடித்த என்னவள் அந்த
வழியே வருவாள் என்று............

எழுதியவர் : காசிமணி (7-Apr-20, 10:37 pm)
சேர்த்தது : காசிமணி
Tanglish : vazhimeethu vayili
பார்வை : 125

மேலே