காதல் நிலா❤

காதல் நிலா.❤

அழகு நிலா
காதல் நிலா

வென்னிலா
மண்ணிலா

காதல்
கண்ணிலா
இதயத்திலா

சுவை
கனியிலா
இதழிலா

எழில்
முகத்திலா
இடையிலா

இனிமை
பேச்சிலா
சிரிப்பிலா

சுகம்
அனைப்பிலா
அன்பிலா

காமம்
உடலிலா
உயிரிலா

என் இனிய
பருவ நிலா
இளமை நிலா

- பாலு.

எழுதியவர் : பாலு (8-Apr-20, 8:07 pm)
சேர்த்தது : balu
பார்வை : 140

மேலே