கவிஞ்சரே

கவிஞ்சரே


கம்பன் தமிழ்வளர்த்தான் வம்பனல்ல உம்போல
சமர்த்தாய் படையும் எதையும்.

குரங்கேற்கும் கொம்பாய் அரங்கனைப் பாடி
அரங்கேற்றி னான்கம் பனும்


நாடுவிட்டு கொம்பாய் குரங்குதேசம் நாடியே
தேடாப்போ னான்தமிழ்க்கம் பன்

காவியம் பாடறியா நீபுலவ னோகவியோ
பாவியாய்நாட் டைக்கெடுக்கா தீர்


சும்மாத் தமிழ்வளர் காக்கவென வம்புசெய்யா
செம்மொழியா கச்செய் எதையும்

எழுதியவர் : பழனிராஜன் (10-Apr-20, 12:54 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 245

மேலே