கடங்கார கடவுள்

கண்ணாடி கிட்ட ஒருநாள் நான் கதை கேட்டேன் அவன் அதற்கு கதறிக் கதறி அழுகிறான்...😭😭

ஏனென்றால்

அழகை ரசிக்க வாய்ப்பு தந்த எனக்கு ஆராதனை செய்ய வாய்ப்பு தரவில்லை அந்த கடங்கார கடவுள் என்று........😭😭😭

எழுதியவர் : வினோத் குமார் (18-Apr-20, 2:51 pm)
சேர்த்தது : வினோத் குமார்
பார்வை : 62

மேலே