வரம்புமீறிய பிஞ்சுகள்

வேலைசெய்ய ஒரு குறைந்தபட்ச வயதுவரம்பு
வாக்களிக்க ஒரு குறைந்தபட்ச வயதுவரம்பு
திருமணம் செய்துக்கொள்ள ஒரு குறைந்தபட்ச வயதுவரம்பு
கள்ளுண்ண ஏனில்லை குறைந்தபட்ச வயதுவரம்பு
வரம்புமீறிய பிஞ்சுகள் பழுத்துக்கிடக்கிறது.
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (24-Apr-20, 6:04 pm)
பார்வை : 189

மேலே