வீட்டை இரண்டா பிரிச்சுட்டேன் - ஓய்வின் நகைச்சுவை 253

வீட்டை இரண்டா பிரிச்சுட்டேன்
ஓய்வின் நகைச்சுவை: 253

மனைவி: ஏன்னா! வேலைக்காரி அம்மா நின்னுடுறாளாம் இவ்வளவு பெரிய வீட்டை தினமும் துடைக்கணும் பெருக்கணும் எனக்கும் வயசாச்சுனு சொல்லிட்டா இந்த மாசத்தோடு நின்னுடுறாளாம்!. பொண்ணோட அமெரிக்காவில் செட்டில் ஆகிடுறாளாம்!

கணவன்: (மனதிற்குள்; என்னடா இவ்வளவு காஸ்ட்லீ ஐ போன் வச்சிருக்காளேனு அப்போவே நினச்சேன் ). அதனாலே !

மனைவி: இப்போ வீட்டிலே இருக்கிறது நாமே இரண்டு பேர்தான்.

கணவன்: (மனதிற்குள் ஸல் ஐ அட் ஒன் மோர்? ) என்னடி சொல்லவர்றே?

மனைவி: வீட்டை இரண்டா பிரிச்சுட்டேன். முதல் பெட் ரூம், ஹால், பூனே, நாய் ஒரு யூனிட் அப்புறம் பாக்கி இரண்டு பெட் ரூம் டைனிங் கிட்சேன் இன்னொரு யூனிட்

கணவன்: எதுக்கு இந்த வம்பு?

மனைவி: எல்லாம் அட்மினிஸ்ட்ஸ்ட்ரேட்டிவ் கான்வெனின்ஸ் தான். சட்டு புட்டுன்னு சொல்லுங்கோ எந்த யூனிட் வேணும்?

(என்னுடைய நகைச்சுவை தற்போது 470 தாண்டிவிட்டாலும் இந்த வலைதளத்தில் 50 க்கும் குறைவானவர்களே படிப்பது வருத்தமாக இருக்கிறது. எனவே அடுத்த நகைச்சுவை 50 தாண்டியதும் பகிர்ந்து கொள்கிறேன் நன்றி தவறியிருந்தால் மன்னிக்கவும் )

Delegation’ is an important tool in not only official life but in personal life too. If we add particularly children in important decision making particularly likes and dislikes it helps for personality development. It adds responsibility as well as authority and brings best out of an individual. As ‘Responsibility without Authority is meaningless and ‘Authority without Responsibility is dangerous’

(என்னுடைய நகைச்சுவை தற்போது 470 தாண்டிவிட்டாலும் இந்த வலைதளத்தில் 50 க்கும் குறைவானவர்களே படிப்பது வருத்தமாக இருக்கிறது. எனவே அடுத்த நகைச்சுவை 50 தாண்டியதும் பகிர்ந்து கொள்கிறேன் நன்றி தவறியிருந்தால் மன்னிக்கவும் )

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (4-May-20, 7:06 pm)
பார்வை : 54

மேலே