தேவதையின் கோயிலோ

தேவதையின் கோயிலோ பூவிழி யின்வாசல்
தென்றல் உலவிடும் தோட்டமோ பூங்கூந்தல்
தேனிதழ்கள் புன்னகையில் செந்தமிழைச் சிந்துமோ
வானமுதின் பெண்வடி வே !

-----பல விகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (26-May-20, 9:58 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 134

மேலே