உன் புன்னகையில் விழ

எத்தனை முறையடி
வீழ்வேன் உன் புன்னகையில்...

விழுந்ததும் எழுகிறேன்
மீண்டும் உன் புன்னகை காண...

எழுதியவர் : கீர்த்தி (5-Jun-20, 12:34 pm)
சேர்த்தது : கீர்த்தி
பார்வை : 127

மேலே