அறிவாய் தமிழா
அறிவாய் தமிழா
சீர்மிகு பொன்னிச் சிறந்த பலஆறும்
சேர்ந்து செழித்தத் தமிழ்நாடு -- சேரசோழ
பாண்டித் தமிழ்ச்சங்கம் வைத்துபல நூலியற்றி
தீந்தமித்தெய் வம்வணங்க லாம்
சங்கத்தில் என்செய்தார் மன்னர் புலவரின்
சங்கத்தால் பக்தியுடன் நீதி வளர்ந்தது
இங்கே தமிழ்தமி ழென்றுகூவி தமிழை
தங்கவிடா கொன்றார் கொஞ்சத் தமிழையும்
சங்கத்தில் கண்ட தென்ன தெய்வநீதி
எல்லாமும் பக்தி எதிலும் பக்தி
தமிழ்வளர்க பக்திதேவை தெய்வ பக்தி
தமிழும் பக்தியும் ஒன்றுகண்ணே பக்திநீங்க
தமிழ் ஏதடா அறிவிலா மூடா
தமிழ்சாதி வழியாறாம் தெய்வசாதி ஆறு
தமிழ் தெய்வ சாதியாறும் இந்துவே
சைவவைண கௌமார கணாசாக்த சௌர
தெய்வமாறு தமிழர் தெய்வமாம்
தெய்வமாறு இல்லைவேறு அறிந்திடு தமிழா