மெய்யும் பொய்யும்
மெய்யும் பொய்ப்போல தோன்றும்
மாயமாம் காலச்சூழலில் சிக்கிட
பொய்யே மெய்போல காட்சிதர
போகப் போக இக்கலியில்