நிஜத்தின் பிரத்யட்சத்துடன்
கனவுகள் விரிந்த துயில் இரவுகள்
விடியலில் மறைந்து போயின !
கற்பனைச் சொற்களுடன் மிதந்த மாலைகள்
வெறும் கவிதை வரிகளில் முடிந்தன !
நிஜத்தின் பிரத்யட்சத்துடன் நடக்கும் போதுதான்
வாழ்க்கை ஒரு போராட்டம் என்று புரிகிறது !