நினைவு

நோக்கிப் பலகாலம் என்அவ ரெச்சம் நோக்கின் நணியது ணர்வார்.

விளக்கம்:
சந்தித்து பல்வேறு ஆண்டுகள் ஆனாலும் அவரின் சம்மந்தப்பட்ட வற்றை பார்க்கும் பொழுது அனைவரும் அருகில் இருப்பது போல் உணர்வோம்.

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (26-Jun-20, 2:08 pm)
பார்வை : 71

மேலே