கூண்டுக்கிளி இரை
கிளிகள் -
கூண்டுக்குள் அகப்பட்டால்
இரை கிடைக்கின்றது...!
மனிதர்கள் -
கூண்டுக்குள் அகப்பட்டால்
இரையாகின்றனர் -
சிலரால்........!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி
கிளிகள் -
கூண்டுக்குள் அகப்பட்டால்
இரை கிடைக்கின்றது...!
மனிதர்கள் -
கூண்டுக்குள் அகப்பட்டால்
இரையாகின்றனர் -
சிலரால்........!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி