பெற்றோர்

பெற்றோர்

உனை முந்த வைக்க
தனைப் பின் உந்தும்
கால்களாய்
உன் பெற்றோர்

சு.உமாதேவி

எழுதியவர் : சு. உமாதேவி (7-Jul-20, 3:01 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : petror
பார்வை : 66

மேலே