வீட்டிலே எலி
வீட்டிலே எலி...!
வெளியிலே புலி"
இந்த பழமொழிக்கேற்ப
எலியாக இருக்க
வாழ்க்கை
அமைந்தவர்களுக்கு
என் ஆழ்ந்த அனுதாபம்...! !
மற்றவர்களுக்கு
வாழ்த்துக்கள்...! !
எது எப்படியோ....
இந்த "LOCK DOWN"
காலத்தில்
என் இல்லத்தரசி
"YOU TUBE" ல்
வித விதமான
சமையல் குறிப்புகளை
பார்த்து..பார்த்து
சமையல் செய்து
கொடுக்க...! !
அதன் ருசியினை
பரிசோதிக்கும்
எலியாக வீட்டில்
இருக்கிறேன்...
வேறு வழியில்லாமல்...! !
--கோவை சுபா