உன்னை கண்ட பின்பு

அன்புடன் உணவை கலந்து பரிமாறும்
என் அம்மா,
பாசத்துடன் அறிவுரை கூறும்
என் தந்தை,
சண்டை போட்டாலும் என்னை பாதுகாக்கும்
என் சகோதரர்கள்
இருக்கிறார்கள்..

ஆனால்,
உணர்வையும் பரிமாற
ஒருவர் உண்டு
என்பதையும் கண்டுகொண்டான்,
உன்னை கண்ட பின்பு...

எழுதியவர் : உமாதேவி.ர (28-Jul-20, 12:01 pm)
Tanglish : unnai kanda pinpu
பார்வை : 172

மேலே