குறள் வெண்பா

மனமுள்ளார்க் குண்டாம் மனசாட்சி குற்றம் தினம்செய்வார்க் கில்லை அது

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (29-Jul-20, 1:24 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 53

மேலே