இறந்து விடாது

என்றாவது
உண்மைகள்
உறங்கி விடலாம்!
ஆனால்,
என்றுமே
இறந்து விடாது!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (2-Aug-20, 3:43 pm)
Tanglish : iranthu vidathu
பார்வை : 207

மேலே