தேவியின் ஆசை

தேவியின்ஆசை

அகல்யாவிடம்தேவிசொல்லிவிட்டாள்,அம்மாஇந்தகாலத்துல“வீட்டுக்குவந்துபெண்பாக்கறதெல்லாம்வேண்டாம்”. எங்கேயாவதுகோயிலுக்குவரச்சொல்பிடிச்சிருந்தா“ஓகே”, இல்லையின்னாஅப்படியேவிட்டுடலாம், என்னசொல்றே? அம்மாபிரமிப்புடன்பார்த்தாள்.’இந்தகாலத்தில்தான்எவ்வளவுவிவேகமாய்இருக்கிரார்கள்.சரிஎன்னைக்குன்னுசொலறது? ஏன்அவங்கசொல்ல்லையா? எதிர்கேள்விகேட்டாள்மகள். நாமசொன்னாஅன்னைக்கேபாத்துக்கலாம்அப்படீங்கறாங்க. சரிஅடுத்தவாரம்சனிக்கிழமைசாயங்காலம்தண்டுமாரியம்மன்கோயிலுக்குவரசொல்லிடு. அன்னைக்குஎனக்கும்லீவுஇருக்கும். சொல்லிவிட்டுவிறுவிறுவெனவெளியேசென்றுவண்டியைஎடுத்துகிளம்பினாள்.
அகல்யாவிற்குதன்மகள்மட்டுமா ! இல்லைஎல்லாஇளைஞர்களும்இப்படித்தானா? என்றுஆச்சர்யமாகஇருந்த்து. நம்காலத்திலேயேஓரளவுமுடிவுஎடுத்துசெய்யும்அளவுக்குவந்துவிட்டோம். இருந்தாலும்இன்றையவளர்ச்சிஅபரிதமாய்இருக்கிறது. இதுநல்லதுக்கா? என்அம்மாகூடஎனக்குசுதந்திரமாய்தான்முடிவெடுக்கவிட்டாள். என்வாழ்க்கை,படிப்பு,எல்லாமேஎன்னிஷ்டப்படித்தான்நடந்தது. ஆனாலும்இயற்கைஎன்கணவனைபிரித்துவிட்டதே? தேவிபிறந்துநான்குவருடங்கள்இருக்குமா? அலுவலகம்சென்றவனைவெறும்உடலாகத்தானேவீட்டுக்குஎடுத்துவந்தார்கள்.நல்லவேளைபெற்றோர்எனக்குகொடுத்தஉரிமைகள்என்னைநல்லஉத்தியோகத்தில்உட்காரவைத்திருந்தது. சமாளித்துவிட்டோம்.
இவளுக்குஇருபத்திமூன்றுவயதும்ஆகிவிட்டது. இப்பொழுதாவதுஒத்துக்கொண்டாளே!. பையனும்தெரிந்தவன்தான். குடும்பநண்பர்கள்என்பதால்பெரியதாகஎதிர்பார்ப்புஇருக்காது. இவள்ஒத்துவருவாளாஎனநினைத்தபோதுஒத்துக்கொண்டதேபெரியவிசயமாகஇருந்தாலும்சம்பிரதாயம்என்றுஒன்றுஇருக்கிறதே?
கோயிலில்ரகுவும்தேவியும்அறிமுகப்படுத்திக்கொண்டுநன்குபேசிக்கொண்டுஇருந்தார்கள். தேவியைவிடரகு‘இயல்பாய்’இருந்தான். ‘ஆண்ட்டி’என்றுஅவனேஇவளிடம்பேசியபின்தேவியிடம் “ஹலோ” என்றுகைகுலுக்கியதுஇவளுக்குஇதமாய்இருந்தது. ரகுவின்அம்மாவும்இவளுடன்பணிபுரிந்துகொண்டிருப்பதால்ரகுவின்அப்பாவையும்அழைத்துக்கொண்டுமூவரும்தனியேகோயில்பிரகாரத்தைசுற்றஆரம்பித்தனர்.
அவர்கள்இருவரும்சிறிதுநேரம்பேசிக்கொண்டிருந்துவிட்டுவரும்போதுஅகல்யாதன்மகளின்முகத்தைகூர்ந்துகவனித்தாள். தேவியின்முகத்தில்எதையும்கண்டுபிடிக்கமுடியவில்லை. “பை.ஆண்ட்டி”என்றுரகுஅவளிடமும்தேவியிடம் “பை” என்றுசொல்லிவிடைபெற்றுசென்றார்கள். மகள்என்னநினைக்கிறாள்என்றயோசனையில்நின்றுவிட்டாள்அப்படியேநின்றுகொண்டிருந்தவளைஉலுக்கிகார்எடுத்துட்டுவர்றேன்இங்கேயேநில்லுஎன்றுதேவிசொன்னவுடன்தான்நிகழ்காலம்இவள்நினைவுக்குவந்தது.
ஒருவாரம்ஓடிவிட்டது, மகள்ஏதாவதுசொல்லுவாள்எனஎதிர்பார்த்திருந்தஅகல்யாவிற்குஅவள்எதுவும்பேசாததுஉறுத்தலாகவேஇருந்தது. ஒருநாள்வேலைக்குகிளம்பஆயத்தமானவளைநிறுத்திதேவிநீஎன்னநினைச்சுகிட்டுஇருக்கே? என்றுகேட்கவும்எதைய? என்றுதேவிதிரும்பகேட்கஅதிர்ந்துநின்றவள்ரகுவைப்பத்தித்தான்நீஎன்னநினைச்சுகிட்டுஇருக்கேன்னுஅவங்ககிட்டேசொல்லவேணாமா? ஸ்..அலுத்துக்கொள்வதுபோலமுகத்தைவைத்துக்கொண்டதேவியைபார்த்துஅகல்யாவிற்குமனசுபதறிவிட்டது. ஏம்மாஉனக்குரகுவைபிடிக்கலையா? அதெல்லாம்ஒண்ணுமில்லம்மா. அப்புறம்ஏன்பதில்சொல்லமாட்டேங்கறே?
ஒருபெருமூச்சுடன்அம்மாரகுநல்லவன்தான், “நல்லபிரில்லியண்ட்”, ஆனாஅவனுக்குஎன்னகுறைச்சல், நல்லவசதி, இத்தனைஇருந்தும்கல்யாணமானவுடனேவெளிநாட்டுக்குபோகணும்அப்படீன்னுசொல்றான்.ஏன்அவன்திறமைக்குஇங்கவேலையில்லையா? சொன்னேன், ஆனாகாதுகொடுத்துகேட்கமாட்டேனெங்கிறான். சொல்லிவிட்டுசரிம்மாநான்கிளம்பறேன்,,சொல்லிவிட்டுசென்றுவிட்டாள்.
சிறிதுநேரம்அப்படியேநின்றுவிட்டஅகல்யாகொஞ்சம்தெளிவுபெற்றவளாய்ரகுவின்வீட்டுக்குசென்றுஅவன்அம்மாவயும்அழைத்துக்கொண்டுஅலுவலகம்செல்ல்லாம்என்றுதீர்மானம்செய்தவள்காரைஎடுக்கசென்றாள்.
மாலைவீடுவந்ததேவிக்குவீட்டில்ரகுவும், அவனின்பெற்றோர்களும்இருப்பதைபார்த்துவியந்தவள்”ஹலோஅங்கிள்”, “ஹாய்ஆண்ட்டி”, என்றுசந்தோசமாய்சொன்னவள்“ஹலோரகு”என்றுஅழைத்தாள். அவளின்குரலில்இருந்தகுழைவைகொண்டுமகளின்மனதைஅகல்யாவிற்குஉணர்த்தியது. ரகுவின்அம்மா “தேவி” போய்கைகால்கழுவிகிட்டுவாநாம்எல்லாம்வெளியேகிளம்பறோம், என்றவளுக்குதேவிஇப்பவந்துடறேன்என்றுவேகமாய்உள்ளேசென்றாள்.
அவர்கள்நாலவரும்“கொடீசியாவளாகத்தில்”காரைஒதுக்குப்புறமாகநிறுத்திவிட்டுரகுவையும், அவன்அப்பாவையும், அகல்யாவையும்முன்னர்நடக்கசொல்லிவிட்டுரகுவின்அம்மாமெல்லதேவியின்கையைபிடித்துக்கொண்டுதேவிஉனக்குரகுவைபிடிச்சிருக்கில்லை?என்றுகேட்டாள்.தேவிமெல்லதலையாட்டினாள்.
இப்பஉன்கவலைஎன்ன? அவன்வெளிநாடுபோக்க்கூடாதுஅப்படித்தானே? சடாரெனதிரும்பிரகுவின்அம்மாவின்முகத்தைபார்த்தவள்நான்அப்படிசொல்லலை !. அங்கேயேபோய்செட்டிலாகக்கூடாதுஅப்படீன்னுசொன்னேன்.கொஞ்சம்நில்லு, உண்மையைசொல்லுஉன்அம்மாதனியாஇருப்பாங்கஅப்படீன்னுதானேபயப்படறே?
உண்மைதான்“ஆண்ட்டி”அம்மாஎன்னைஎப்படிதனியாவளர்க்ககஷ்டப்பட்டிருப்பாங்க, நான்மட்டும்அவங்களைதனியாவிட்டுட்டுவெளிநாட்டுலபோய்வாழணும்னுஆசைப்படறதுபெரியதுரோகமில்லையா?
மெல்லஅவள்முகத்தைநிமிர்த்தி இங்கபாரு”உங்கம்மாநீபிறக்கறதுக்குமுன்னாடிஇருந்துஎனக்குபழக்கம்..எங்களைநம்பு. ரகுதன்னுடையபடிப்புக்குஒருஅங்கீகாரம்வெளிஉலகத்துலயும்கிடைக்கணும்னுமட்டும்தான்ஆசைப்படுறான். மற்றபடிதன்னுடையவாழ்க்கைஇந்தியாவுலதான்இருக்கணும்னுவிரும்பறான்.
அப்படிஎதிர்காலத்துலஅங்கேயேவாழணும்னுஅவன்ஆசைப்பட்டாநீஉன்குழந்தைகுட்டிகளோடஇங்கவந்துடு. இங்கேநானும்உன்அம்மாவும்காத்துகிட்டுஇருப்போம். சொன்னவளின்தோளில்மெல்லசாய்ந்துகொண்டாள்“தேவி”
. அவள்கண்களில்மெல்லியநீர்த்திவலைகள்உருண்டோடின.

எழுதியவர் : தாமோதரன் ஸ்ரீ (10-Aug-20, 5:41 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 106

மேலே