ஒரு வினாவும் பல விடைகளும்

ஒரு வினாவும் பலவிடைகளும்.
வினா : வலை+தளை=?
விடைகள்:
வலை தளை.
வலையைத் தளை.
வலையால் தளை.
வலைக்குத் தளை.
வலையின் தளை.
வலையது தளை.
வலைக்கண் தளை.
வலையே தளை.
வலையும் தளையும்.
வலைத்தளை.
அது சரி ; எது சரி?
எல்லாமும் சரி!

- தீ..கோ.நாராயணசாமி

எழுதியவர் : தீ.கோ.நாராயணசாமி (14-Aug-20, 12:35 am)
சேர்த்தது : தீ கோ நாராயணசாமி
பார்வை : 44

மேலே