தொட்டு விடலாம்

ஏன், எதற்கு, எப்படி
என்ற கேள்வி
ஏனிப்படியாகும்
உன் வாழ்வில்,
அறிவை வளர்த்துக் கொள்
அகிலம் உனது காலடியில்,
சிரத்தையுடன் செயல் படு
சிகரத்தையும்
தொட்டு விடலாம்

எழுதியவர் : கோ. கணபதி. (14-Aug-20, 7:32 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : thoddu vidalam
பார்வை : 36

மேலே