செல்ல சண்டை

எப்பொழுதும்

எனக்கும் காகிதத்திற்கும்

சண்டை வரும்

உன்னிடம்

காண்பிப்பதற்கு முன்பே

கவிதையை

படித்துவிடுகிறாள் என்று....!!!!!

எழுதியவர் : ராஜா (14-Aug-20, 11:36 am)
சேர்த்தது : ராஜா
Tanglish : sella chandai
பார்வை : 626

மேலே