எண்ணமே வாழ்க்கை

இவ்வுலகில்
நல்லவர் தீயவர் என
எவருமே இல்லை
அவரவர்
எண்ணங்களை
பொறுத்தே
அவரவர் வாழ்வானது
அமைகிறது
ஆகவே எண்ணங்களை
தூய்மையாக வை
வாழ்வு சிறப்பாக
அமையும்

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 1:12 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : ennamae vaazhkkai
பார்வை : 800

மேலே