வாழ்த்து மடல்
குழந்தை வந்ததும் குழந்தை பருவம் மறைந்தது
வயது வந்ததும் வயதான தோற்றம் வந்தது
தோற்றம் மாறினும்
மாற்றம் கண்டிரா மனமோ
இன்றும் குழந்தையாய் !!!
பிறந்த நாள் வந்ததும்
இன்றே முதல் நாள்யென
நினைவு கூறி
மகிழ்வுடன் வாழ்த்தி
இனிமேல் பொழுதை
இனிமையாய் தொடங்கிட
தொடங்கிய யாவும் அழகாய் நிகழ்ந்திட
பிறந்த நாள் வாழ்த்தாய்
நம்பிக்கை வரிகலுடன்
வாழ்த்து மடல்…..