அவளின் ஆனந்தக் கண்ணீர்

என்னவள்
என் மீது கொண்ட
பாசத்திற்கு
பரிசு கொடுக்க
ரோசாப்பூ பறித்தேன்
நான் பறித்த
அந்த ரோசா
மொட்டுக்கள்
கண்ணீர் வடிப்பது
தெறியாமலேயே
அவளின் ஆனந்தக்
கண்ணீரை துடைத்துக் கொன்டுயிருக்றேன்.

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (31-Aug-20, 6:02 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 79

மேலே