திருமண வாழ்த்துக்கள் சதீஷ்
கொங்கு நாட்டு காங்கேயம்
கொழஞ்சு நெளிஞ்சு நிக்குது
எந்த லோகத்து சுந்தரியோ
இப்படி மந்திரிச்சு விட்டது?
சொந்த பந்த நட்பெல்லாம்
சொற்ப காலம் பொறுத்துக்கங்க
கொஞ்சம் கொஞ்சி தீர்ந்ததும்
குழுவுல குழும வந்திடும்
கொங்கு நாட்டு காளை!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
