மங்கையும் அலைபேசியும்
இளம் பெண்களின்
இதயத் துடிப்பாய்!
அலைபேசி
மங்கை
அலையலையாய் பேசியதால்
காதல் வலையில்
சிக்கியாச்சி...
வானுக்கும் பூமிக்கும்
சுத்தியாச்சி
உறவுகள்
குறள் செவிடாச்சி
காதலன்
சொல்லே வேதமாச்சி
காதல்
காட்டாற்று வெல்லமாய்
கறை புரண்டு
ஓடியாச்சி
பொண்ணும் அம்மாச்சி
பெரும் கெட்டுப்போச்சி
வீட்டில் விளக்கி வச்சியாச்சி
அலை அலையாய்
அலைபேசி வாழ்க்கை
அழிந்தே போச்சி