மின்மினி
ஒரு தூர தேசத்தில்
அழகான மின்னல் கீற்று!
இரவு நேர மின்மினி பூச்சிகளின்
சங்கமம்!
கானலாய் போகிறது
நவீன உலகத்தில்!
ஒவ்வொன்றாய் அழிந்துவரும் வேளையிது ஆனால் நினைவுகள் எனக்கு மட்டும்
உயிர் தருகிறது.....
வேதனையோடு நானும் ஒரு மின்மினி பூச்சியாய்.....
ர.ஸ்ரீராம் ரவிக்குமார்